Al-Fajr al-Sadiq (الفجر الصادق) is a phenomenon (an observable event) which should either be observed at that time or there should be certainty as to its occurrence.
According to this study done by Ramy Mawad from Al-Azhar University, which has been conducted using equipment and the naked eye, along with similar studies like this, two things are made clear:
1. The calculations used for current Fajr angle of Sri Lanka 19° or 19.5° falls in the night (16 to 18 minutes earlier compared with this study) instead of at Fajr Sadiq.
2. Many use Astronomical Twilight angle of 18° degrees for Fajr, but Fajr Sadiq will be visible to the naked eye at a lesser angle (15° according to this study).
As for Sri Lanka, it is necessary to conduct an observational study for at least a year to determine it.
ஃபஜ்ர் சாதிக் (الفجر الصادق) என்பது அவதானிக்கக்கூடிய ஒரு நிகழ்வாகும், அது அந்த நேரத்தில் அவதானிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் அல்லது அது நிகழ்ந்தது என்பதில் உறுதி இருக்க வேண்டும்.
அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராமி மவாத் அவர்களால், கருவிகள் மற்றும் வெற்றுக் கண்களால் மேற்கொண்ட இந்த ஆய்வின்படி, (மற்றும் இது போன்ற ஆய்வுகளால்), இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன:
1. இலங்கையின் தற்போதைய ஃபஜ்ர் நேரத்தைக் கணக்கிட பயன்படுத்தும் கோணம் 19° பாகை அல்லது 19.5° ஃபஜ்ர் சாதிக்கிற்குப் பதிலாக இரவில் (இந்த ஆய்வோடு ஒப்பிடும்போது 16 முதல் 18 நிமிடங்கள் முன்னதாக) நிகழ்கிறது.
2. பலர் ஃபஜ்ருக்கு 18° பாகை "Astronomical twilight angle" பயன்படுத்துகின்றனர், ஆனால் ஃபஜ்ர் சாதிக் வெற்றுக் கண்ணுக்குக் குறைவான கோணத்திலே தென்படும் (இந்த ஆய்வின்படி 15° பாகை).
இலங்கையைப் பொறுத்தவரை, அதைத் தீர்மானிக்க குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு ஓர் கண்காணிப்பு ஆய்வை மேற்கொள்வது அவசியமாகும்.
References:
1. Ramy Mawad (2024), The Height of the Diurnal Atmosphere: The twilight, Astronomy & Meteorology Department, Faculty of Science, Al-Azhar University.
2. A. H. Hassan, I. A. Issa, M. Mousa, Yasser A. Abdel-Hadi (2016). Naked eye determination of the dawn for Sinai and Assiut of Egypt, National Research Institute of Astronomy and Geophysics.